பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்

பிரான்ஸின் பல இடங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட பொது நீச்சல் தடாகங்கள் (piscines publiques) மூடப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. மின்சார கட்டண அதிகரிப்பை காரணம் காட்டி இல் து பிரான்ஸ் உட்பட நாடு முழுவதும் 30 நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டுள்ளன. மின்சார கட்டணம் பல மடங்காக அதிகரித்துள்ளதை அடுத்து, பலத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 30 நீச்சல் தடாகங்களில் நான்கு இல்-து-பிரான்சுக்குள் உள்ளது. வெர் மெரின் என்ற நிறுவனத்தினால் இயக்கப்படுகின்ற நீச்சல் தடாகங்களே திங்கட்கிழமை … Continue reading பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்